Sinhala (Sri Lanka)English (United Kingdom)
உங்களது அனைத்து வரி செலுத்தல்களும் தெனமாகான அபிவிருத்திக் காகவேயாதும் !!!!!! உங்களது அனைத்து வரி செலுத்தல்களும் தெனமாகான அபிவிருத்திக் காகவேயாதும் !!!!!! உங்களது அனைத்து வரி செலுத்தல்களும் தெனமாகான அபிவிருத்திக் காகவேயாதும் !!!!!! உங்களது அனைத்து வரி செலுத்தல்களும் தெனமாகான அபிவிருத்திக் காகவேயாதும் !!!!!!
மாகாண இறைவரித் திணைக்களம் - தென் மாகாணம்
  • மாகாண இறைவரித் திணைக்களம் - தென் மாகாணம்
  • மாகாண இறைவரித் திணைக்களம் - தென் மாகாணம்
  • மாகாண இறைவரித் திணைக்களம் - தென் மாகாணம்
  • மாகாண இறைவரித் திணைக்களம் - தென் மாகாணம்
  • மாகாண இறைவரித் திணைக்களம் - தென் மாகாணம்
  • மாகாண இறைவரித் திணைக்களம் - தென் மாகாணம்
அறிக்கைகள் சமர்பித்தலும் வரி செலுத்தும் கடைசித் திகதியூம் - 10/15, கனிப்பொருட்கள் வரி: 2012/03 தவணை ஏப்பிரல் 15 மருந்து வகைகள் இரசாயன வரி: 2012

புதிய செய்திகள்

SD Openion

மதிப்பீட்டாளரின் அபிப்பிராயம்
1990
ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க தென் மாகாண சபையின் நிதி வரைவுச் சட்டத்தின் படி தென் மாகாணத்துக்குள் அமைந்துள்ள அசையாச் சொத்துக்களைக் கைமாற்றம் செய்யும் போது குறித்த ஆதனத்தின் சந்தைப் பெறுமதிக்கு ஏற்றவாறு முத்திரைத் தீர்வு செலுத்தப்படுதல் வேண்டும்.

ஆனால், பெரும்பாலான கைமாற்றுச் செயற்பாடுகளின் போது சந்தைப் பெறுமதிக்கு ஏற்றவாறு முத்திரைத் தீர்வை செலுத்தப்படாமை அவதானிக்கப்பட்டுள்ளது.

மேற்காட்டிய நிதி வரைவூச் சட்டத்தின் 62ஆவது பிரிவின் ஏற்பாடுகளைக் கவனத்திற் கொள்ளும் போது 2013.05.01 ஆம் திகதி முதல் முத்திரைத் தீர்வை செலுத்துவதன் பேரில் மதிப்பீட்டாளரது கருத்துரை வழங்கப்பட வேண்டும் என்பது மகிழ்ச்சிக்குரியது. ஏவ்வாறாயினும் அது ;

  1. நிறைவேற்றப்பட்டாலும் அல்லது நிறைவேற்றப்படாவிட்டாலும்
  2. முத்திரைத் தீர்வை செலுத்தப்பட்டாலும் அல்லது செலுத்தப்படாவிட்டாலும் சரியே

இதற்கமைய, முத்திரைத் தீர்வை செலுத்தப்பட்டதன் பின்னர் திணைக்களத்திடம் முன்வைக்கப்படும் இணைப் பிரதிகளில் முத்திரைத் தீர்வை முறையாகச் செலுத்தப்பட்டுள்ளதுஎன்ற முத்திரை பதித்து உறுதிப்படுத்தப்படும். சந்தைப் பெறுமதியைப் பரிசோதிப்பதற்கென இந்த ஆவணங்கள் அழைக்கப்படமாட்டாது.

இதற்கென ரூ.250/= இற்கான கட்டனமொன்று அறவிடப்படுவதுடன் பின்வரும் ஆவணங்களும் முன்வைக்கப்படுதல் வேண்டும்.

  • காணி உறுதியின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி அல்லது அவ்வாறு கையொப்பமிடவுள்ள காணி உறுதியின் ஒரு பிரதி
  • கைமாற்றம் செய்யப்பட்ட ஆதனத்தின் உறுதியின் முதற்பிரதி
  • நில அளவையாளர் வரைபடம்
  • கட்டட வரைபடம்
  • மாதிரிப் படிவங்கள்

 


 
வருமானம் -2016
  காசு (பணம்)
முத்திரைக் கட்டணங்கள் 1,082,585,042.75
விற்பனை வரி 958,806.00
நீதிமன்றக் கட்டணங்கள், அபராதங்கள் (தெண்டம்) 140,515,584.48

ஆதிஷ்டச் சீட்டு வரி

291,400.00
மருந்துகள் மற்றும் இரசாயன வரி 1,986,547.07
கனிப்பொருட்கள் வரி 6,834,178.48
  652,400.00
  1,233,814,458.78

2016.01.01 முதல் 2016.08.31


 
அறிவூ,ட்டும் செயற்றிட்டம்

2011.06.09 at 2.30pm

நகர சபைகள் - காலி

2011.06.21 at 2.30pm 

 பிரதேசச் செயலாளர் அலுவலகக் கேட்போர் கூடம்- அம்பலன்தொட்டை

2011.06.23 at 2.30pm

 மாத்தறை


 

முக்கிய தகவல்கள்

நியதிச் சட்டமொன்று - தென் மாகாண

1990/07   1992/02   1994/02    1994/03   1994/04    1994/05   2007/05  

 

செலவுத் திட்டம்

2011   2010 

 

சட்டம்

வரிகள்

2006/10 - வருமான வரிவருமான வரி    2002/14 - சேர்க்கப்பட்ட பெறுமதி மீதான வரி   2006/13 - பொருளாதார மற்றும் சேவைகள் வரி    2006/12 - முத்திரைக் கட்டணங்கள்    2009/09 - நாட்டைக் கட்டியெழுப்பும் வரி 

 

ஏனையவை சட்டம்

2007/26    2006/19   

 

 

 

 

 

நோக்கு
மாகாணத்தின் வரிகளை சேகரித்தல் சம்பந்தமாக இலங்கையின் திறந்த மாகாண இறைவரித் திணைக்களத்தின் தென் மாகாண அபிவிருத்திக்காக அதிகூடிய பங்களிப்பைப் பெற்றுக்கொடுத்தல்.

செயற்பாடு
வுரி முறைகள் பற்றி மக்களின் நம்பிக்கையை கூட்டுவதன் மூலம் சுயவிருப்புடனான இணக்கத்தை ஏற்படுத்த ஊக்குவிப்பதற்கு முன்னுரிமையளித்த சட்டத்தை நியாயமாகவூம்இ சமமாகவூமஇ; மரியாதையூடனும்இ வலுவூறச் செய்வதன் மூலம் வரி செலுத்துவதை புறக்கணிப்புச் செய்வதை தடுத்து.  

வூங்கி உறுதிச் சீட்டுக்கள்

  • மக்கள் வங்கி
  • இலங்கை வங்கி

இறைவரித் திகதிச் சுட்டி

ஜுலை 2025
M T W T F S S
30 1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31 1 2 3

வணக்கம்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterஇன்று912
mod_vvisit_counterநேற்று2657
mod_vvisit_counterஇன்றைய கிழமை12768
mod_vvisit_counterகடந்த கிழமை12567
mod_vvisit_counterஇம்மாதம்6419
mod_vvisit_counterகடந்த மாதம்66432
mod_vvisit_counterஎந்நாளும்2303590

வுழிப்படுத்திய (20 நி. முன்னர்): 35
நிங்கல் அ.இ..: 216.73.216.55
MOZILLA 5.0,
இன்று: ஜூலை 03, 2025

மாகாண இறைவரித்

அறிவூ,ட்டும் செயற்றிட்டம்

அறிவித்தல்கள்   தால் நிர்மானிப்பி்ல் உள்ளது.