Sinhala (Sri Lanka)English (United Kingdom)
உங்களது அனைத்து வரி செலுத்தல்களும் தெனமாகான அபிவிருத்திக் காகவேயாதும் !!!!!! உங்களது அனைத்து வரி செலுத்தல்களும் தெனமாகான அபிவிருத்திக் காகவேயாதும் !!!!!! உங்களது அனைத்து வரி செலுத்தல்களும் தெனமாகான அபிவிருத்திக் காகவேயாதும் !!!!!! உங்களது அனைத்து வரி செலுத்தல்களும் தெனமாகான அபிவிருத்திக் காகவேயாதும் !!!!!!
முகப்பு கேள்விகளும் பதில்களும்

நிதமும் எழும் கேள்விகள்

நிதமும் எழும் கேள்விகள்
 
 

மத்திய அரசின் வருமானங்களை சேகரித்தல்இ உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் நடாத்தப்படுவதுடன் மாகாண சபையின் வருமானங்களை சேகரித்தல்இ மாகாண இறைவரித் திணைக்களத்தினால் நடாத்தப்படுவதுடன் மாகாண சபையின் வருமானங்களை சேகரித்தல்இ மாகாண இறைவரித் திணைக்களத்தின் மூலம் நடாத்தப்படுகின்றது.

   சேகரிக்கப்படுகின்ற வரிகள்இ கட்டணங்கள் வர்க்கம்
உள்நாட்டு வருமானம்
மாகாணஇறைவரித்
முத்திரைக் கட்டணங்கள் -அசையா சொத்துக்கள்
கனிப்பொருட்கள் வரி
மருந்துகள் மற்றும் இரசாயன வரி
பொருளாதார மற்றும் சேவைகள் வரி
ஆதிஷ்டச் சீட்டு வரி
ஒட்டு மற்றம் சூதாட்ட வரி
பரிசுப் போட்டிகள் வரி
முத்திரைக் கட்டணங்கள் - வரிகள் காப்புறுதி உயில் என்பன
பந்திய வரி
 

வனசீவிகள் மரங்கள் ஆணைச் சட்டத்தின் கீழான கட்டளைகள்

 

-ஏதாவது கனிப் பொருட்கள் தென் மாகாணத்தினுள் உற்பத்தி செய்கையில் மொத்தப் பெறுமதி அடிப்படையில் 0.5மூ காலாண்டுக்கு ஒரு முறை சேகரிக்கப்படும்.

-வியாபாரங்களைப் பரிசீலனை செய்வதாலும் வரிக் கோவைகளை கணக்காய்வூ செய்வதாலும் வரி செவூத்துபவர்களால் வெளிப்படுத்தப்படாத மொத்த விற்பனை வரிகளுக்காக மேலதிக வரிகளும் தெண்டமும் விதிக்கப்படுகின்றது.

-உரிய திகதியில் செலுத்தப்படாதுள்ள கனிப்பொருட்கள் வரிகளுக்காக 10% தெண்டமாகும். அதன் பின்னர் ஒவ்வொரு மாதத்திற்கும் 2% தெண்டம் சேர்க்கப்படுகின்றது.( ஆகக் கூடியது வரியின் 50%)                                                                                                                                                                                       

Top

மருந்து வகைகள் மற்றும் இரசாயன வரி செலுத்த வேண்டிய வியாபாரங்கள் வரி வீதங்கள் மேலதிக வரி விதித்தல் மற்றும் தெண்டங்கள்

-ஏதாவது மருந்து ஒன்று அல்லது இரசாயனத் திரவியம் ஒன்று தென் மாகாணத்தினுள் விற்பனை செய்யப்படும் போது வியாபார நிலையத்தின் வருடாந்தப் பெறுமதியின் மதிப்பீட்டின் பிரகாரம் கணக்கிடப்பட்டு 50% சதவீதத்தின் அடிப்படையில் வருடாந்தம் சேகரிக்கப்படும்.

-வியாபாரங்களைப் பரிசீலனை செய்வதாலும் வரிகள் கோவைகளை கணக்காய்வூ செய்வதாலும் வரி செலுத்துபவர்களால் வெளிப்படுத்தப்படாத வருடாந்த பெறுமதிக்காக மேலதிக வரிகளும் தெண்டமும் விதிக்கப்படும்.

-உரிய திகதியில் செலுத்தப்படாதுள்ள கனிப்பொருட்கள் வரிகளுக்காக 10% தெண்டமாகும். அதன் பின்னர் ஒவ்வொரு மாதத்திற்கும் 2% தெண்டம் சேர்க்கப்படுகின்றது.( ஆகக் கூடியது வரியின் 50%) 

 
 

முத்திரைக் கட்டணம் நிர்ணயஞ் செய்தலும் தெணடமும்

-தென் மாகாணத்தினுள் நிலையான (அசையா) ஆதனங்களை கைமாற்றஞ செய்யூம் போதுள்ள ஒப்படைத்தல் (உயில்) பத்திரங்கள் சம்பந்தமாக குறிப்பிட்ட ஒப்படைத்தல் (உயில்) பத்திரத்தை எழுதி உறுதிப்படுத்துகின்ற திகதிக்கு அவ்வாதனத்தின் திறந்த வியாபாரச் சந்தையின் பெறுமதிக்கு ஏற்ப முத்திரைக் கட்டணம் அறவிட நடவடிக்கை எடுக்கப்படுகின்;றது.அதன் படி விற்பனைக்கான வியாபாரச் சந்தையின் பெறுமதியின் முதலாவது ஒரு இலட்சம் ருபா வரை 3% வீதமும் மீதியூள்ள பெறுமதிக்கு 4% வீதமும் பெறுமதியூடைய முத்திரைக் கட்டணம் அறவிடப்படுகின்றது. பரிசு உயில்களுக்காக வியாபாரச் சந்தைப் பெறுமதியின் முதலாவது 50, 000/- –ருபாவூக்கு 3% வீதமும் மீதியான பெறுமதிக்கு 2% வீதமும் பெறுமதியான முத்திரைக் கட்டணம் அறவிடப்படுகின்றது. 

-மேலதிக முத்திரைக் கட்டணங்கள் கட்டமியற்றும் போது உரிய முத்திரைக் கட்டணப் பெறுமதியின் மூன்று மடங்குகளுக்குக் கூடாத அபராதத்துடன் முத்திரைக் கட்டணத்தை அல்லது கட்டணங்களைப் ப+ரணப்படுத்துவதற்குத் தேவையான தொகையை செலுது;தம் படி உத்தரவிடமுடியூம்.

 
 

மாகாண இறைவரி முத்திரைகளை பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள்.

காலி  மாவட்டம்
மக்கள் வங்கி   
காலி-கோட்டை
மக்கள் வங்கி   
பாலப்பிட்டிய
மக்கள் வங்கி   
எல்பிட்டிய
மக்கள் வங்கி   
பத்தேகம
 
மாத்தறை  மாவட்டம்
மக்கள் வங்கி   
உயன்வத்த
 
ஹம்பதொட்டை மாவட்டம்
மக்கள் வங்கி  
ஹம்பதொட்டை
மக்கள் வங்கி   
தங்கல்லை

 top

 

இறைவரித் திகதிச் சுட்டி

நவம்பர் 2024
M T W T F S S
28 29 30 31 1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 1