- கிடைக்கப் பெறும் வருமானங்களை; (வரிகளும்; கட்டணங்களும்) சேகரித்தலஇ; கணக்குப் பதிவூ செய்தல் போன்றவற்றிற்குரிய மத்திய பரிபாலனமும்இ கண்காணிப்பும்.
- தென் மாகாண சபையால் வருடாவருடம் ஏற்றுக் கொள்ளப்படும் நிதி அறிக்கையின் பிரகாரம் இத்திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ள வரிகள் மற்றும் கட்டணங்கள் மூலமான வருமானங்களை சேகரித்தல்.
- தென் மாகாண நிதி அறிக்கையின் மூலம் தீர்மானிக்கப்பட்டுள்ள சேகரிப்பு இலக்கைப் ப+ர்த்தியHகு;குதல் அல்லது அவ்விலக்கைத் தாண்டும் விதத்தில் செயற்றிட்டங்களை செயற்;படுத்துதல்.
- தகவல் ஊடகங்கள் நேர்முக்க் கலந்துரையாடல்கள் வியாபார நிலையங்களைப் பார்வையிட்டுப் பரிசோதனை செய்தல் ஆகியவற்றின் மூலம் வரி செலுத்துபவர்களை அறிவூணர்வூடையவர்களை அதன் மூலம் சுயமாகவே மதிப்பீடு செய்து வரி செலுத்துவதற்கு சுயமாக உந்தப்படுத்துதல்
- பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெறும் தகவல்கள் மற்றும் வேறு நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்படும் தகவல்கள் அடிப்படையில் வரி செலுத்தல் தவறியவர்களை வரி செலுத்துபவர்களாக உட்படுத்துதல்.
- சுய மதிப்பீட்டு வரிகள் கட்டணங்கள் செலுத்தாது இருப்பவர்களிடமிருந்து நிலுவை வரிகள் கட்டணங்கள் ஆகியவற்றை தாமதமின்றி அறவிட்ல்.
- அசையா சொத்துக்களை கைமாற்றஞ் செய்யூம் போது உரிய இறைவரி முத்திரைக்ள பெற்றுக் கொள்ளல்இ விநியோகம் செய்தல்இ விற்பனை செய்தல் ஆகியவ்றறிற்கான கணக்குப் பதிவூகளை செய்தல்.
- முத்திரைக் கட்டணங்கள் நீதிமன்றத் தெண்டங்கள் (அபராதங்கள்) உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு விடுவித்தல்.