வியாபாரங்களில் ஈடுபாடுடைய சனசமூகத்திற்கு ஏற்புடையதாகின்ற வரி மற்றும் சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள் பற்றியதும் வரி செலுத்துமல் பற்றியதுமான அறிவூ உணர்வூகளைப் பெற்றுக் கொடுக்கும் செயற்பாடுகளை நடாத்துதல்.
பிழைகளின்றி உரிய முறையில் வரி செலுத்துபவர்களுக்கு சமூகத்திலுள்ள பெறுமதிகள் பற்றிய அறிவூ நிலைமையை மேம்படுத்தி உணர்வடையச் செய்தல்.