அறிமுகஞ் செய்தல் அறவிடப்படுவது வலுவுறும் திகதி விழுக்காடு கெஸட் செலுத்துவது வருமானம்
1990 இல 07 கொண்ட தென் மாகாணத்தின் நிதி நியதிச் திட்டத்தின் 03ஆவது பிரிவின் கீழ் முத்திரைக் கட்டணம் அறவிடப்படுகிறது.
- தென் மாகாணத்தினுள் நுகர்வூப் பொருட்கள் அல்லது பண்டங்கள்இ வியாபாரங்களில்ஏற்படுகின்ற விற்பனைகளில் 5% வீதமும் 1% வீதமும் விகிதப்படி அறவிடப்படும்.
1991 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல், 2011 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இடைநிறுத்தஞ் செய்யப்பட்டுள்ளது
பொன்இ மாணிக்கக் கற்கள்இ பொன் ஆபரணங்களஇ; வீட்டுத் தளபாடங்களஇ; பலகை மரங்களஇ; சீரட் வகைகள்இ மதுபானங்கள் -5%
ஏனைய நுகர்வூப் பொருட்களும் பண்டங்களும் -1%
வருடம்
|
புணம்-ரூபா. (000,000)
|
|
நோக்கம்
|
உண்மையான வருமானம்
|
|
1991
|
69
|
82
|
1992
|
118
|
107
|
1993
|
120
|
119
|
1994
|
175
|
126
|
1995
|
180
|
130
|
1996
|
178
|
150
|
1997
|
145
|
166
|
1998
|
165
|
192
|
1999
|
188
|
211
|
2000
|
211
|
227
|
2001
|
215
|
276
|
2002
|
231
|
293
|
2003
|
283
|
315
|
2004
|
350
|
365
|
2005
|
350
|
411
|
2006
|
425
|
581
|
2007
|
600
|
1121
|
2008
|
1218
|
1374
|
2009
|
1375
|
1401
|
2010
|
1541
|
1632
|
2011 | - | 381 |
2012 | - | 30.3 |
2013 | - | 17.2 |
2014 | - | 7.9 |
2015 | - | 2.5 |
2016* | - | 0.95* |
* 2016.01.01 முதல் 2016.08.31