அறிமுகஞ் செய்தல் வலுவுறும் திகதி கெஸட் வருமானம்
1990 இல: 07 உடைய தென் மாகாண நிதி நியதிச் சட்டத்தின் 99வது பிரிவின் கீழ் அறவிடப்படுகிறது. மாகாண நீதிமன்றத்தினால் அறவிடப்பட்டு மாகாண இறைவரித் திணைக்களத்திற்கு அறவிடப்படுகிறது.
இத்திணைக்களத்தின் மூலம் அவ்வாறான முத்திரைக் கட்டணங்களையூம் நீதிமன்ற அபராதங்களையூம் (தெண்டம்) உள்ளுராட்சி மன்றங்களின் அபிவிருத்தி வேலைகளுக்கு விடுவிக்கப்படுகின்றது.
1991 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல்
175
2014
250
201.4
2015
225
214.1
2016*
275
*140.5
* 2016.01.01 முதல் 2016.08.31