அறிமுகஞ் செய்தல் அறவிடப்படுவது வலுவுறும் திகதி விழுக்காடு கெஸட் செலுத்துவது வருமானம்
1990 இல 07 கொண்ட தென் மாகாணத்தின் நிதி நியதிச் திட்டத்தின் 96ஆவது பிரிவின் கீழ் முத்திரைக் கட்டணம் அறவிடப்படுகிறது. .
- தேசிய அதிஷ்ட சீட்டுக்கள் அல்லது இலங்கை அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அதிஷ்ட சீட்டுக்கள் தவிர ஏதாவதொரு சட்ட அடிப்படையில் தென் மாகாணத்தில் நடாத்தப்படும் அனைத்து அதிஷ்டச் சீட்டுக்கள்.
1991 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல்
மொத்த விற்பனையில் 5%.
2015
-
335,609