Sinhala (Sri Lanka)English (United Kingdom)
உங்களது அனைத்து வரி செலுத்தல்களும் தெனமாகான அபிவிருத்திக் காகவேயாதும் !!!!!! உங்களது அனைத்து வரி செலுத்தல்களும் தெனமாகான அபிவிருத்திக் காகவேயாதும் !!!!!! உங்களது அனைத்து வரி செலுத்தல்களும் தெனமாகான அபிவிருத்திக் காகவேயாதும் !!!!!! உங்களது அனைத்து வரி செலுத்தல்களும் தெனமாகான அபிவிருத்திக் காகவேயாதும் !!!!!!
முகப்பு வரிகள் மற்றும் கட்டணம் மருந்துகள் மற்றும் இரசாயன வரி

மருந்துகள் மற்றும் இரசாயன வரி

அறிமுகஞ் செய்தல்      அறவிடப்படுவது      வலுவுறும் திகதி     விழுக்காடு    கெஸட்   செலுத்துவது   வருமானம்

அறிமுகஞ் செய்தல்

1994 இல 02 உடைய நிதி (குறை நிரப்பு ஏற்பாடுகள்) நியதிச் சட்டத்தின் 08வது பிரிவின் கீழ் மருந்துகள் மற்றும் இரசாயன  வரி அறவிடப்படுகின்றது.Top

அறவிடப்படுவது

  • மருந்துக்கடை
  • இரசாயனப் பொருட்கள் விற்பனை Top

வலுவுறும் திகதி

1997 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல்

விழுக்காடு   

வியாபார நிலைய வருடாந்தப் பெறுமதியின் 50% வருடாந்தம் அறவிடப்படுகிறது..

கெஸட்

1. 954, 1996.12.13Top

 செலுத்துவது 

1.   அனைத்துக் காசோலைகள்இ காசுக் கட்டளைகளஇ; அஞ்சல் கட்டளைகள் என்பன மாகாண இறைவரி ஆணையாளர் தென் மாகாணம் என்ற பெயருக்கு எழுதப்படல் வேண்டும்

2.   கொடுப்பனவூப் பத்திரங்கள் நான்கையூம் ப+ரணப்படுத்துக  

3.   எல்லாக் கொடுப்பனவூப் பத்திரங்களிலும் உங்களது கோவை இலக்கத்தையூம் உரிய தவணையையூம் விளக்கமாகக் குறிப்பிடுக. 

4.  புணம் அனுப்புதல் மற்றும் பணம் செலுத்தும்; படிவங்களை காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலுள்ள இலங்;கை வங்கியின் எக்கிளைகளிலும் செலுத்தலாம்.  

5.   புணமாகவே; செலுத்துவதாயின் செலுத்தும் படிவங்களை காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலுள்ள இலங்கை வங்கியின் எக்கிளைகளிலும் செலத்தலாம்

Top

 

 

வருமானம்

வருடம்
புணம் ரூபா.
நோக்கம்
உண்மையான வருமானம்
2001
200,000
310,535
2002
-
543,315
2003
500,000
597,886
2004
575,000
597,963
2005
615,000
335,204
2006
610,000
689,597
2007
620,000
528,140
2008
715,000
1,193,000
2009
900,000
995,947
2010
1,100,000
1,350,291
2011 - 1,418,412
2012
3,000,000
1,533,021
2013
1,500,000
1,312,598
2014 1,800,000
1,492,823
2015 1,500,000 2,010,379
2016* 3,000,000 *1,986,547

 *2016.01.01 முதல் 2016.08.31

alt

 

இறைவரித் திகதிச் சுட்டி

மார்ச் 2024
M T W T F S S
26 27 28 29 1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31