அறிமுகஞ் செய்தல் அறவிடப்படுவது வலுவுறும் திகதி விழுக்காடு கெஸட் செலுத்துவது வருமானம்
1994 இல 02 உடைய நிதி (குறை நிரப்பு ஏற்பாடுகள்) நியதிச் சட்டத்தின் 09வது பிரிவின் கீழ் கனிப்பொருட்கள் வரி அறவிடப்படுகின்றது.
2000 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல்
1. அனைத்துக் காசோலைகள்இ காசுக் கட்டளைகளஇ; அஞ்சல் கட்டளைகள் என்பன மாகாண இறைவரி ஆணையாளர் தென் மாகாணம் என்ற பெயருக்கு எழுதப்படல் வேண்டும்
2. கொடுப்பனவூப் பத்திரங்கள் நான்கையூம் ப+ரணப்படுத்துக.
3. எல்லாக் கொடுப்பனவூப் பத்திரங்களிலும் உங்களது கோவை இலக்கத்தையூம் உரிய தவணையையூம் விளக்கமாகக் குறிப்பிடுக.
4. புணம் அனுப்புதல் மற்றும் பணம் செலுத்தும்; படிவங்களை காலி/ மாத்தறை/ ஹம்பாந்;தோட்டை ஆகிய மாவட்டங்களிலுள்ள இலங்;கை வங்கியின் எக்கிளைகளிலும் செலுத்தலாம்.
5. புணமாகவே; செலுத்துவதாயின் செலுத்தும் படிவங்களை காலி/ மாத்தறை/ ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலுள்ள இலங்கை வங்கியின் எக்கிளைகளிலும் செலத்தலாம்
2011
1,109,000
1,253,843
2012
3,500,000
1,735,046
2013
1,250,000
3,789,253
2014
1,800,000
3,741,783
2015
3,800,000
6,591,249
2016*
5,000,000
*6,834,178
* 2016.01.01 முதல் 2016.08.31